தமிழ்நாடு முழுவதும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களிடம் கருத்து கேட்ட குழு
கல்விக்கொள்கையை உருவாக்கிய குழு, அதன் அறிக்கையை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது
மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ள தமிழக அரசு