வீடியோ ஸ்டோரி

கணவர் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.., 3 பேரை தட்டிதூக்கிய போலீஸ்

திருப்பூரில் வடமாநில பெண், 3 வடமாநில இளைஞர்களால் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை.

கணவர் மற்றும் குழந்தை கண் முன்னே வட மாநில பெண்ணுக்கு நடந்த கொடூரம்.

தம்பதிக்கு, வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.