வீடியோ ஸ்டோரி

”ஓசி டிக்கெட்” விவகாரம் - MTC விளக்கம்

சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்த விவகாரம்.

புகார் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம்.

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக MTC தரப்பில் விளக்கம்.