வீடியோ ஸ்டோரி

Kodaikanal Tour : மீண்டும் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ்? ஆபத்தை நோக்கிய பயணம்! தடுத்து நிறுத்துமா அரசு?

சாகசம் என்னும் பெயரில் ஆபத்தை நோக்கி இளைஞர்களும், சுற்றுலாப்பயணிகளும் செல்லும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

ஆபத்தான மலைப்பாதையில் பயணித்து அருவிக்கு செல்லும் இளைஞர்களால் மீண்டும் ஒரு மஞ்சும்மல் பாய்ஸ் சம்பவம் நிகழ்ந்துவிடுமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் கொடைக்கானல் பகுதி மக்கள்... சாகசம் என்னும் பெயரில் ஆபத்தை நோக்கி இளைஞர்களும், சுற்றுலாப்பயணிகளும் செல்லும் விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.