குற்றவாளியை கைது செய்யக்கோரி கைகளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.
வீடியோ ஸ்டோரி
காவலர் கண்முன்னே நடந்த கொலை.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பெரம்பலூரில் பரபரப்பு
பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.