நாமக்கல் அருகே போலீசார் மிரட்டியதாகக் கூறி, இளைஞர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி துணை காவல் ஆய்வாளர் மோகன் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
காவலர் மிரட்டியதால் இளைஞர் விபரீத முடிவு.. DSP எடுத்த உடனடி ஆக்ஷன் | Namakkal | Kumudam News
காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் நடவடிக்கை