வீடியோ ஸ்டோரி

#BREAKING: சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி? - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.