அசாம்பாவிதங்களை தவிர்க, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
பக்தர்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அதிகாலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தொடங்கிய தைப்பூச திருவிழா
தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து காத்திருந்து முருகனை தரிசித்து வரும் பக்தர்கள்