வீடியோ ஸ்டோரி

பாஜக வெற்றிக்கு பின்னால் இருக்கும் கேள்விகள்..? கனிமொழி பார்வை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியால் தொண்டர்கள் அதிர்ச்சி

டெல்லியில் ஆட்சி அதிகாரத்தை இழந்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தோல்வி

ஜங்புறா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மணிஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி