வீடியோ ஸ்டோரி

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

இயக்குநரும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி

நீலாங்கரையிலுள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு, விஜய் நடந்தே சென்று அஞ்சலி செலுத்தினார்