தவெக முதல் மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.
வீடியோ ஸ்டோரி
மாநாட்டுக்கு முன்பே விலகல்..? விஜய்க்கு துரோகம் செய்த தொண்டர்கள்
தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.