வீடியோ ஸ்டோரி

யார் அந்த சார்..? வெளிவந்த உண்மை - கமிஷனர் அருண் சொன்னது பொய்யா..?

சார் ஒருவரிடம் ஞானசேகரன் செல்போனில் பேசியது உண்மை என விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி உறுதி, திருப்பூரை சேர்ந்தவரையும் பிடித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டம்

சில ஆபாச வீடியோக்களில் ஞானசேகரனின் லைவ் வீடியோக்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மாணவி வன்கொடுமை  வழக்கில் ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி எனக் கூறிய காவல் ஆணையர் அருண்

மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஞானசேகரன் சார் ஒருவருடன் பேசியது தெரியவந்ததால் காவல் ஆணையர் கூறியது பொய்யா என சமூக ஆர்வலர்கள் கேள்வி