K U M U D A M   N E W S

Author : Muthu

மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பெண்களுக்கு யோகமான காலகட்டம் இனி ஆரம்பம்

மேஷ ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

Gemini AI app for kids: 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக கூகுள் புதிய அறிவிப்பு!

AI பயன்பாடு என்பது நாள்தோறும் பல்வேறு துறைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவரும் சூழ்நிலையில், குழந்தைகளுக்கான AI பதிப்பை கூகுளின் ஜெமினி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதே நேரம் இதில் பெரும் சவால்கள் இருப்பதாக டெக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ரூ.39-க்கு ஐபிஎல் அணி.. அடிச்சது 4 கோடி ரூபாய் ஜாக்பாட்

Dream11-ல் உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வெறும் ரூ.39 முதலீடு செய்து 4 கோடி ரூபாய் வென்றுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவ்னீத் கவுர் கிளாமர் புகைப்படம்.. விராட் கோலிக்கு வந்த சிக்கல்

பிரபல தொலைக்காட்சி நடிகை அவ்னீத் கவுர் இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படத்திற்கு விராட் கோலி லைக் செய்துள்ளார் என்கிற தகவல் தான் இணையத்தின் ஹாட் டாபிக் தற்போது.

சிநேகிதி லைப்ரரி: என்ன மாதிரி புத்தகங்கள் வெளியாகியுள்ளது?

குமுதம் சிநேகிதி இதழில் சிநேகிதி லைப்ரரி பகுதியில் இடம்பெற்ற புத்தகங்கள் விவரம் பின்வருமாறு.

வனவிலங்கு குட்டிகளை வளர்த்தெடுக்கும் சாவித்திரியம்மா: பன்னேர்கட்டா பூங்காவின் யசோதா

கிருஷ்ணரின் அன்னை தேவகி என்றாலும், அவனை வளர்த்தெடுத்தவள், யசோதாதான். அதுபோல, தாயைப் பிரிந்த வனவிலங்குக் குட்டிகளை வளர்த்தெடுக்கும் யசோதாவாக பாசத்தைப் பொழியும் சாவித்திரியம்மாவின் கதை இது.

VJ சித்து இயக்கத்தில் டயங்கரம்: வெளியானது அல்டிமேட் ப்ரோமோ!

Vels Film International Limited தயாரிப்பில் VJ சித்து இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு டயங்கரம் என பெயரிடப்பட்டுள்ளது.

கணவருடன் பைக்கில் சென்ற மனைவி.. ஆபாச சைகை காட்டிய காவலர் மீது வழக்குப்பதிவு!

கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஆபாச செய்கை செய்த விவகாரத்தில் ஓட்டேரி போலீசார், காவலர் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலரை தாக்கியதாக பெண்ணின் கணவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் இரவில் தங்கிப் பிரார்த்தனைச் செய்யலாமா?

தற்போது பெரும்பாலன ஜோதிடர்கள், கஷ்டம் தீர கோயில்களில் இரவு தங்குங்கள் என சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இது பாதுகாப்பான வழிபாட்டு முறையல்ல என்கிறார் கே.குமாரசிவாச்சாரியார்.

3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது- எந்த மாவட்டத்தை சார்ந்தவர்கள்?

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு 2025-ஆம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினை வழங்கி வாழ்த்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் தொடரும் விவசாயிகள் படுகொலை- துப்பாக்கி வழங்க அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் விவசாயிகள் படுகொலை தொடர்கதையாக மாறியுள்ள நிலையில், விவசாயிகளின் தற்காப்பிற்கு தமிழ்நாடு அரசு துப்பாக்கி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் டாப் 10 பணக்கார நடிகர்கள் பட்டியல் வெளியீடு..சொத்து மதிப்பு என்ன?

உலகளவில் நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் டாப் 10 பணக்கார நடிகர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது Esquire.

Delhi Rains: தலைநகரை புரட்டிப் போட்ட கனமழை..4 பேர் உயிரிழப்பு..போக்குவரத்து சேவை பாதிப்பு

பலத்த காற்றுடன் பெய்த கனமழையினால் தலைநகர் டெல்லி மற்றும் NCR சுற்றுவட்டார பகுதி ஸ்தம்பித்து போயுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமி.. சுவாச குழல் அருகே சிக்கியதால் மூச்சுத்திணறல்

திருமயம் அருகே நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமியின் தொண்டையில் 5 ரூபாய் நாணயம் சிக்கியது. சுவாச குழல் அருகே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கி இருந்த நாணயத்தை லாவகமாக எடுத்து சாதித்துள்ளனர் திருமயத்தினை சார்ந்த டாக்டர்கள்.

சீமான் தலை துண்டாகும்..வீர வசனம் பேசிய நபர் அதிரடி கைது!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கவிஞராக மாறிய செந்தில்பாலாஜி.. இளையராஜா இசை கச்சேரியில் சுவாரஸ்யம்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு கரூருக்கு வருகை தந்த செந்தில் பாலாஜி இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிதை வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இன்றைய ராசிபலன்: விருச்சிகம் முதல் மீனம் வரை.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு

விருச்சிகம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிபலன் விவரங்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.

MI vs RR: தொடரிலிருந்து வெளியேறிய ராஜஸ்தான்.. 17 க்கு 17 என தொடரும் மும்பையின் சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் தொடரிலிருந்து வெளியேறியது.

MIvsRR: ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு..தொடருமா மும்பையின் வெற்றி பயணம்?

நடப்பு ஐபிஎல் தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 217 ரன்களை குவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ரெட்ரோ: சூர்யா கட் அவுட் பேனருக்கு பீர் அபிஷேகம்..வீடியோ வைரல்

புதுக்கோட்டையில் நடிகர் சூர்யாவின் கட் அவுட் பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் கொண்டு அபிஷேகம் செய்து கொண்டாடியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

ஆரி ஒர்க்கில் அசத்தல் வருமானம்- பயிற்சியாளர் நவீனாவின் வெற்றிக் கதை

ஐ.டி வேலையை உதறிவிட்டு, முழுநேர ‘ஆரி ஒர்க் பிஸினஸில்’ அசத்தி வரும் நவீனாவின் வெற்றிக் கதை இது.

கரும்புக்கான ஆதார விலை உயர்வு.. தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காதா? என்ன காரணம்?

மத்திய அரசு கரும்புக்கு வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆதார விலை ரூ.355 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், இது தமிழ்நாட்டு கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்காது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

விஜய் வருகை.. கட்டளைக்கு அடங்காத மதுரையன்ஸ்: பொதுச்சொத்து சேதம்

ஜனநாயகன் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார் தவெக தலைவர் விஜய். அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் மதுரை விமான நிலையம் ஸ்தம்பித்தது.

என்னோட ஃபேவரைட் பாட்டு.. நடிகர் சிம்புவுக்கு அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி!

நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.