எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம்... அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்த அதிமுகவினர்!
தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் விமசர்னம் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்கால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி குறித்து திமுக எம்எல்ஏ ஆவடி நாசர் கடுமையாக விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பெட்ரோல் பங்க்கில் வாகனங்களுக்கு தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களின் சுயவிவரங்களை விற்பனை செய்த விவகாரம் குறித்து புகார் அளித்தும் FIR பதிவு செய்யவில்லை.
உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய உணவு வகைகள் மற்றும் Diet plan குறித்து விரிவாக பார்ப்போம்.
நீலகிரி மாவட்டத்தில் பிங்கர் போஸ்ட் என்ற பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரையில் சொகுசு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியகுமரி அருகே உள்ள திருப்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
தான் பிச்சை எடுத்துத்தான் கட்சியை நடத்துவதாகவும், தன்னுடைய காசில் இருந்துதான் வருண் ஐபிஎஸ் சம்பளம் பெறுவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து நடிகை நமீதாவின் கணவர் குமுதம் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அனுமதிக்காதது குறித்து குற்றாச்சாட்டு தெரிவித்திருந்த நடிகை நமீதா, குமுதம் நியூஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
பல்லு போன நடிகர் என்று நடிகர் ரஜினிகாந்த் குறித்த தன்னுடைய கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன்
மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், நடிகைகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் விசாகப்பட்டிணத்தில் தொடங்கியது. இதில் மேலும் ஒரு கன்னட திரை பிரபலம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலியல தொல்லை கொடுத்ததாக தன் மீது மலையாள நடிகை சொன்ன குற்றச்சாட்டுக்கு நடிகர் ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
எந்தவித ஆவணங்களும் இன்றி உடனடி லோன் (instant loan) வழங்கப்படும் எனக்கூறி ஏராளமான கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகளும் ஏராளம் உள்ளன. ஆனால் இந்த செயலிகளில் சில ஆர்பிஐ விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மூன்றாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு முடிவில் 63,843 இடங்கள் நிரம்பியது.
பல்லு போன நடிகர் என்று பழிக்கு பழி வாங்கிய அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்தே பதிலளித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இடையே வெடித்த வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் துரைமுருகன் மற்றும் உதயநிதி இடையே மோதல் வெடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சீனியர்ஸ் மற்றும் ஜூனியர்ஸ்களிடையே விரிசல் ஏற்படத் தொடங்கிவிட்டதாகக் திமுக தலைமை டென்ஷனாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
Vaazhai Box Office Collection Day 3 Report : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் 3வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Jammu & Kashmir Assembly Elections 2024 : ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்டமாக செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2ம் கட்டமாக செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்டமாக அக்டோபர் 1ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.