பட தயாரிப்புக்காக வாங்கிய ரூ.3.74 கோடியை திருப்பி செலுத்தாததால் ஜப்தி செய்ய உத்தரவு.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் நிறுவனம் பதில் தர அவகாசம் வழங்கியும் பதிலளிக்காததால் நடவடிக்கை.
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.