24 புதிய திட்டப்பணிகள், உதவி ஆணையர் அலுவலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
திருக்கோயில்கள் ரூ.50.79 கோடி செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் காணொளியில் திறந்து வைத்தார்.
அறநிலையத்துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்.