ஜல்லிக்கட்டு உறுதிமொழியை வாசித்து, கொடியசைத்து தொடங்கிவைத்தார் அமைச்சர் மெய்யநாதன்.
கோவிலூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
புதுக்கோட்டை மாவட்டம், கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கோலாகலம்.