பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' திரைப்பட வெளியீடு உறுதி: படக்குழு வெளியிட்ட அசத்தல் போஸ்டர்!
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.