K U M U D A M   N E W S

திமுக ஒன்றிய செயலாளர் மீது ரூ.85 லட்சம் மோசடி புகார்: நண்பர் எஸ்பி அலுவலகத்தில் மனு!

தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம்.. மேயரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள வந்த மேயர் அன்பழகனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.