K U M U D A M   N E W S

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“தரமற்ற வகையில் பேசக்கூடாது” – அமைச்சர் பொன்முடிக்கு ஜோதிமணி எம்.பி., அட்வைஸ்

தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்களிலும் கிளைகளை கொண்ட கட்சி அதிமுக. இதுவே அவர்கள் நேரடியாக போட்டியிடுகின்ற கடைசி தேர்தலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்

அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்–பாஜக சார்பில் போலீசில் புகார்

பொன்முடி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

பொன்முடி சர்ச்சை பேச்சு: அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அமைச்சர் பொன்முடியின் பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது என இபிஎஸ் கண்டனம்

சர்ச்சை பேச்சு...பதவி பறிப்பு...சென்னை விரையும் பொன்முடி

அமைச்சர் பொன்முடியின் விளக்கத்தை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார் என கூறப்படுகிறது.

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக..வானதி சீனிவாசன்

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், கட்சிப் பதவியில் இருந்து மட்டும் நீக்கி கண்துடைப்பு நாடகம் நடத்துவதை ஏற்க முடியாது

அமைச்சர் பொன்முடியின் ஆபாச சர்ச்சை பேச்சு எதிரொலி- கட்சிப்பதவியில் இருந்து நீக்கிய திமுக

அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டத்தில் பேசிய ஆபாசமான பேச்சு சர்ச்சையான நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.