K U M U D A M   N E W S
Promotional Banner

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி

அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புஷ்ப யாகம்.. பக்தர்கள் சாமி தரிசனம்..!

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் உற்சவர் சுவாமிகளுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.