K U M U D A M   N E W S
Promotional Banner

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

புத்தாண்டை முன்னிட்டு பழனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டை முன்னிட்டு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து  சாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்​தாண்டு.. கோயில்​கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில்,  சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. 

பிறந்தது 2025  - கோவையில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்...!

உலகம் முழுவதும் ஜனவரி 1 ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நிறைவு அடைந்து 2025 ஆம் ஆண்டு பிறந்து உள்ளது.

இதுதாண்டா Celebration.. மெரினாவை மெர்சலாக்கிய மக்கள்

பிறந்தது 2025 ஆங்கில புத்தாண்டு - நாடு முழுவதும் மக்கள் கோலாகல கொண்டாட்டம்

Happy New Year 2025: பிறந்தது புத்தாண்டு.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புத்தாண்டை வரவேற்று தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தொடர் விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் கிடுகிடு உயர்வு..!

கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற தொடர் விடுமுறையால் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.