K U M U D A M   N E W S

மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - ஜாய் கிரிஸில்டா

சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு – டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜர்

அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி

சிறுவன் கடத்தல் வழக்கு: ஜெகன் மூர்த்தி ஆஜர்...போலீஸ் குவிக்கப்பட்டதால் பதற்றம்

கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரத கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திருவாலங்காடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர்

சகாயத்திற்கு பாதுகாப்பு இல்லை...சட்டம்-ஒழுங்கு குறித்து சவுக்கு சங்கர் கேள்வி

அமைச்சர் சேகர்பாபு பேசிய செல்போன் உரையாடலை சிபிசிஐடி போலீசாரிடம் சமர்பித்துள்ளதாக சவுக்கு சங்கர் பேட்டி

துரத்தும் வழக்கு...நீதிமன்றத்தில் ஆஜரான திமுக எம்.பி.,கதிர் ஆனந்த்

2019 தேர்தல் சமயத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்