K U M U D A M   N E W S
Promotional Banner

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி..! பணத்தை இழந்த நடிகர்! அழுவதா? சிரிப்பதா?

எவ்வளவு தான் நாம நெறய படிச்சி உலக அறிவோட இருக்கோம்னு நினச்சாலும், ஒருத்தன் ஆன்லைன் மோசடி பண்ணிட்டு போய்ட்டான் என வேதனை தெரிவித்து பிரபல சின்னத்திரை நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகவா லாரன்சின் உதவியாளர் எனக்கூறி மோசடி.. ஆன்லைன் மோசடிகளை பற்றி படித்ததாக வாக்குமூலம்

நடிகர் ராகவா லாரன்சின் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரியர் மோசடியில் சிக்கிய "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா.. நன்றி தெரிவித்த போலீஸார்

FedEx கொரியர் மோசடியில் "பிக் பாஸ்" நடிகை சௌந்தர்யா 17 லட்ச ரூபாய் பணத்தை சைபர் கிரைம் மோசடியில் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மக்களே உஷார்! ஆன்லைன் பட்டாசு மோசடி.. Cyber Crime விடுத்த எச்சரிக்கை

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி சமூக வளைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'பங்கு சந்தையில் 500 மடங்கு லாபம்'.. ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 கோடி ஆன்லைன் பகீர் மோசடி.. முடக்கிய சைபர் கிரைம் போலீஸார்

ஆன்லைன் மூலம் இரண்டு கோடி மோசடி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.