K U M U D A M   N E W S

மக்கள் பிரச்சினையைத் தீர்க்காமல் மன்னர் - இளவரசர்போல் செயல்படுவதா? - வானதி சீனிவாசன் விமர்சனம்!

அரசாங்கம் அனைவருக்கும் சொந்தமானதாக இல்லை. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், மாநிலம் ஏதோ தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்தில் மன்னராக அப்பாவும், இளவரசராக மகனும் செயல்படுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

சவூதி இளவரசர் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!

சவூதி அரேபியாவின் ‘தூங்கும் இளவரசர்’ என அழைக்கப்பட்ட அல்-வலீத் பின் காலித் பின் தலால் (Prince Al-Waleed bin Khalid bin Talal) 20 ஆண்டுகளாகக் கோமாவில் இருந்த நிலையில் அல்-வலீத் இன்று உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.