K U M U D A M   N E W S

கழிவுநீர் கலந்த குடிநீரால் மேலும் ஒருவர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை!

குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக எழுந்த விவகாரத்தில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் ஏற்பட்ட பிரச்சினையால், உறையூர் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்பு ஏற்படவில்லை - கே.என். நேரு திட்டவட்டம்

திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.