K U M U D A M   N E W S
Promotional Banner

உலக வங்கி கடனுக்கு இந்தியா எதிர்ப்பு.. பாகிஸ்தானை 'கருப்பு' பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சி!

Pakistan, IMF, monitoring, blacklist, India, World Bank, பாகிஸ்தானை சர்வதேச நிதி நடவடிக்கைகள் கண்காணிப்பு அமைப்பின் (FATF) கருப்பு பட்டியலில் மீண்டும் சேர்க்க இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.