காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு பல லட்சம் இழப்பு…ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டு
மாநகர பகுதிகளில் அனுமதித்த அளவை விட விதிகளை மீறி கூடுதல் அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளால் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் ஆதாரத்துடன் கவுன்சிலர் பரபரப்பு குற்றச்சாட்டால் மேயர் அதிர்ச்சி