K U M U D A M   N E W S
Promotional Banner

கொழும்பு

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 65 சிறுமிகளின் எலும்புகள்...செம்மணியில் மீண்டும் பரபரப்பு

செம்மணி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள 65 சிறுமிகளின் எலும்புகளுடன் பள்ளிப் பைகள் மற்றும் பொம்மைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

IND vs PAK: மகளிர் உலகக் கோப்பை போட்டி.. அக்டோபர் 5ல் கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் பலபரீட்சை!

மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.

இலங்கை சிறையில் 11 மீனவர்கள் விடுதலை.. விமானம் மூலம் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 11 மீனவர்கள்  இதில் இரண்டு மீனவர்கள் தலா 80 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அனைவரும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.