K U M U D A M   N E W S

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

தண்ணி காட்டும் இந்தியா.. முடிந்துபோன முக்கிய ஒப்பந்தம்.. பாகிஸ்தான் சந்திக்கவுள்ள ஆபத்து!

பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் கொலை மிரட்டல்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று முன்தினம் (ஏப்.22) பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.