K U M U D A M   N E W S
Promotional Banner

தலைமைச் செயலகம்

முத்தமிழ் முருகன் மாநாடு - விழா மலர் வெளியீடு

சென்னை தலைமைச் செயலகத்தில் விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்த்தெடுப்போம்.. கூட்டணி கட்சிக்கு அன்பில் மகேஷ் கண்டனம்  

பள்ளிக் கல்வித்துறையில் பயிலும் பிள்ளைகளை யாருக்கும் தத்துக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  

தலைமைச் செயலகத்தில் அதிர்வு? - பொறியாளர்கள் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நுண்ணிய விரிசல் மட்டுமே ஏற்பட்டுள்ளதால் ஊழியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் விரிசல்?.. தலை தெறிக்க கீழிறங்கிய ஊழியர்கள்

சென்னை தலைமைச் செயலகத்தில் விரசல் ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, ஊழியர்கள் தலை தெறிக்க ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

No கடிதம் Only மெயில்.....டிஜிட்டலுக்கு மாறும் த.நா அரசு

தலைமைச் செயலகத்துக்கு வரும் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து பெறும் தபால்கள் மற்றும் கடிதங்களுக்கு இனி டிஜிட்டல் முறையில் பதில் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.