K U M U D A M   N E W S
Promotional Banner

சத்தீஸ்கரில் இணைய மோசடி: ஒன்றரை ஆண்டில் ரூ. 107 கோடி இழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

அரசியலில் அப்பா மகன் உறவு முக்கியம்- திருமண விழாவில் உதயநிதி பேச்சு

அப்பா சொல்வதை கேட்காத மகன் என்று கூறி விடக்கூடாது.அந்தப் பிரச்சினை எனக்கும் இருக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்

ஆன்மீக மாநாடு அல்ல என்று கூறுவதா?- உதயநிதிக்கு எதிராக கொதித்த எச்.ராஜா

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் ஊழல் அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என மயிலாடுதுறையில் எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இபிஎஸ்க்காக இதை நான் சொல்ல வேண்டுமா?- துணை முதலமைச்சர் உதயநிதி கேள்வி

2026 தேர்தலில் யார் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள் என கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.கவோடு சேர்ந்து அ.தி.மு.கவும் கதறுகிறது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கடைசி தி.மு.க தொண்டன் இந்த மண்ணில் இருக்கும் வரை, பா.ஜ.க கனவு என்றைக்கும் பலிக்கவே, பலிக்காது என உதயநிதி ஸ்டாலின் பேச்சு

“செர்பியாவில் சரியாக உணவு கிடைக்கவில்லை”- போட்டியில் பதங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்கள் ஆதங்கம்

பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று அழைக்கப்படும் ஐஎஸ்எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டியில் வாக்குவாண்டா தற்காப்பு கலையில் மொத்தம் 6 வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவ, மாணவிகள் அசத்தல்