K U M U D A M   N E W S
Promotional Banner

தொழிலாளி

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் நாய் கடித்து வடமாநில முதியவர் உயிரிழப்பு – மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் உள்ள தொழிலாளியின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல் உடைக்கும் ஆலையில் தொழிலாளி பலி.. திமுக எம்எல்ஏ விடுதலை ரத்து!

கல் உடைக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி  பலியானது தொடர்பான வழக்கில், திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியை விடுதலை செய்து கரூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.