நேற்று மோடி.. இன்று அம்பாள்.. நாளை கோட்டை-நயினார் நாகேந்திரன் சூளுரை
காஞ்சிபுரம் வந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மோடியை பார்த்ததாகவும், இன்று அம்பாளை பார்த்ததாகவும், நாளை கோட்டையில் அனைவரையும் பார்ப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார்.