நடிகர் நெப்போலியன் மகன் குறித்து வதந்தி.. நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
நடிகர் நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நெப்போலியன் மகன் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
Actor Nepoleon Viral Video : தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தனது மகன் தனுஷின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் அவர், சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
#BREAKING | முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை | Kumudam News 24x7
தமிழ்நாட்டில் உயர் கல்வியில் 48% மாணவர்கள் சேர்ந்து வருவதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
CM Stalin in America : அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.