ஷாருக்கான், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் – மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்
National Awards 2025: டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், தமிழ் திரைப்படங்கள் விருதுகளை குவித்துள்ளன. இதில் தமிழ் திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.