அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
அவன் கண்ண பாரு டா! அவன் நடைய பாரு டா! 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
பாலமேடு வீராவின் வீர விளையாட்டு🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
முரட்டுத் திமிலின் 🐂 முன் மனித வீரர்கள் 💪🏻 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
அடங்கா மாடுகள்🐂 அஞ்சா மனிதர்கள்💪 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
யாரிடமும் சிக்காத முரட்டு காளை 🐂 | Palamedu Jallikattu | Pongal 2026 | Kumudam News
பாலமேடு ஜல்லிக்கட்டில் துணை முதல்வருடன் நடிகர் சூரி | Palamedu Jallikattu | Pongal 2026|Kumudam News
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 8-ம் சுற்று நிறைவடைந்து 9-ம் சுற்று தொடங்கியது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி விளாங்குடியைச் சேர்ந்த நவீன்(23) என்பவர் உயிரிழந்த சம்பவம்.
7-ம் சுற்றில் 16 காளைகள் பிடிப்பட்ட நிலையில், மொத்தம் இதுவரை 125 காளைகள் பிடிபட்டுள்ளன.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் 4வது சுற்றில் பரிசுகள் பெறும்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் Save Arittapatti Tungstan பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு.
முதல் சுற்று நிறைவு விறுவிறுப்பான நடைபெற்று வரும் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவு.
சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய நிலையில், உறுதிமொழி ஏற்பு.
வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்பட ஏற்பாடுகள் தயார்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி.