சவுக்கு சங்கர் மீண்டும் கைது.. நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்தபோது காவல்துறையை களங்கப்படுத்தும் வகையில் சவுக்கு சங்கர் பொய்யான கருத்துக்களை தெரிவித்த விவகாரம் தொடர்பாக அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.