K U M U D A M   N E W S

காதலனுடன் சென்ற இளம்பெண் - காரை மறித்து பாசப்போராட்டம் நடத்திய பெற்றோர்

பெற்ற மகளை தன்னுடன் அனுப்ப வேண்டும் எனக் கூறி கார் செல்லவிடாமல் குறுக்கே படுத்துக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்களின் பாச போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் வாங்கி தர மறுத்த பெற்றோர்.. 11 ஆம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு

செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், 11 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என் மகன் 10ம் வகுப்புல பெயில் ஆயிட்டான்...கொண்டாடிய கர்நாடக பெற்றோர்

கர்நாடகாவின் பாகல்கோட்டில் உள்ள பள்ளியில் படித்த மாணவன் 600க்கு 200 மதிப்பெண் மட்டுமே பெற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.