K U M U D A M   N E W S

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், ஹீரோவாகிறார் டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!

'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரையுலகில் சோகம்.. நடிகர் மதன் பாபு புற்றுநோயால் காலமானார்!

தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த நடிகர் மதன் பாபு ( வயது 69 ) புற்றுநோயால் இன்று (ஆகஸ்ட் 2) மாலை சென்னையில் காலமானார்.

நிவின் பாலியில் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிக்கும், மலையாள சூப்பர் ஸ்டார் நிவின் பாலி நடிக்கும் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகவுள்ளது.