4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம்.. மழலையர் பள்ளி உரிமம் ரத்து
மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாளாளர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.