ஊட்டியில் கொட்டிய கனமழை...முடங்கிய சுற்றுலாப் பயணிகள்
உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ‘சர்ச்சை இயக்குநர் ஷங்கர்’ ஆக வலம் வருகிறார். எந்திரன் படத்தின் கதை திருட்டு வழக்கில், ஷங்கருக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்தது. கலவரத்தை அடுத்து, இம்பால் உள்பட 5 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மூலம் இரண்டு கோடி மோசடி செய்யப்பட்டதை அடுத்து, உடனடி புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்கம் செய்ய சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.