K U M U D A M   N E W S
Promotional Banner

ஆடிக் கிருத்திகை குவிந்த பக்தர்கள்.. கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்!

ஆடிக் கிருத்திகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு.. பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திருவிழா 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 6:15 முதல் 6:50 வரை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றத்திற்கு திடீர் விசிட் அடித்த திருமாவளவன்.. பின்னணி என்ன?

மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார்.