பெங்களூரு சின்னசாமி மைதானம் பாதுகாப்பற்றது - மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை!
“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மக்கள் அதிகளவில் கூடக்கூடிய, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துவது பாதுகாப்பற்றது என்று மைக்கேல் டி குன்ஹா ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தின் அடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால், நெல்லை வழியாக நாகர்கோவில் வரும் ரயில்கள் தாமதமாக நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்ததால், ரயில் பயணிகள் அவதியடைந்தனர்.
இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய தாக்குதலில் தூதரகம் சேதமடைந்துள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி தெரிவித்துள்ளார்.
அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருப்பதால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சாதாரண Chewing Gumஆல் நமது உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாக ஆய்வு முடிவில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Chewing Gumஆல் புற்றுநோய் வரை ஏற்படுகிறதா? ரிப்போர்ட் சொல்வது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இருப்பினும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பை பணக்கொழுப்பு என விமர்சித்த சீமானை, தவெக நிர்வாகிகள் சுளுக்கெடுத்து வருகின்றனர். சீமானுக்கு திரள்நிதி கொழுப்பு என்றும், மைக்கை பார்த்தால் உளறுவது தான் அவரது வழக்கம் எனவும் அடுத்தடுத்து அட்டாக் செய்து வருகின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்....
Google, Microsoft, Apple நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு. ஆசியாவில் தொழில் வளர்ச்சி மையமாக தமிழ்நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எனவும் எக்ஸ் தளத்தில் பதிவு
தமிழ்நாட்டில் ஒருபக்கம் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
Bomb threat in Chennai: சென்னையில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் தகவலை தர மறுக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்
Chennai Airport : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை முடங்கியதால் தமிழ்நாடு, இந்தியா உட்பட உலகம் முழுவதும் விமான சேவையில் பெரும் குழப்பம் நீடித்தது. தற்போது மைக்ரோசாஃப்ட் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் மீண்டும் இயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Chennai Airport Flights Cancel Due To Microsoft Issue : மைக்ரோசாஃப்ட் மென்பொருள் சேவை 18 மணி நேரத்திற்கு மேலாக முடங்கியதால், உலகளவில் பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லவிருந்த பயணிகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.