வடபழனியில் நகை வியாபாரியை கட்டிப் போட்டு நகை கொள்ளை!
சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற புதிய சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு குட்கா சப்ளை செய்த காவலாளி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனியில் அரசுப்பேருந்தில் ஓசி டிக்கெட் என பெண்களை அவமரியாதையாக பேசி அலப்பறை செய்த இளைஞர்கள்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு.
அசோக் நகர், வடபழனி, கிண்டி, எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான நுங்கம்பாக்கம், வடபழனி, எழும்பூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை வடபழனி அருகே வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.
சென்னையில், 19 காவல் உதவி ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.