சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சூடுபிடிக்கும் இறுதிச்சுற்று | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சீறிப்பாய்ந்த காளைகள் அடக்கிய வீரர்கள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
சிக்காத காளைகள் | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு | Avaniyapuram Jallikattu | Pongal 2026 | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவதில் ஏற்பட்ட மோதலின்போது, கோவில் நிர்வாக அதிகாரி ராஜலட்சுமி, வடகலை பிரிவைச் சேர்ந்த 65 வயது முதியவர் ரமேஷைத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
பாதை பிரச்சனையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளை கட்டைகளை கொண்டு தடுத்தும் கம்புகளை கொண்டு விரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மாற்றியமைத்து, புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் காங்.நிர்வாகி மீது பாஜகவினர் கோபம்
வீடியோ காலில் கத்தியை காட்டி மிரட்டிய புதுமாப்பிள்ளை ரவுடி கைது
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தனது 15வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாக்பூரில் உதவி கேட்டு யாரும் வராத விரக்தியில் இறந்த மனைவியின் உடலை கணவர் பைக்கில் கொண்டு சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சிஎஸ்ஐ சர்ச் பிஷப் மோசடி வழக்கில், வழக்கு தொடுத்த உதவி ஆயர் ஆலயத்திற்குள் நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்துள்ளனர் இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன
காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூர் தனது பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர்
காவல் உதவி மைய சுவற்றில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், சிறப்பு உதவி ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.
நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை
கூகுள் மேப்பை ஆப் செய்துவிட்டு, வேறு பாதையில் ஆட்டோ ஓட்டுநருக்கும், பெண் நிர்வாகிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறிய நிலையில், மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் மாறி மாறித் தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது, அரசுப் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களை, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று கீழே இறக்கிவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரத்தில், அப்பெண்ணின் முன்பு ஆண் காவலர்கள் விசாரணை செய்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ஒரு இளைஞர் ஹெல்மெட்டில் கேமராவுடன் வலம் வருகிறார்.