K U M U D A M   N E W S

“கண்ணீர் வேண்டாம் தம்பி”- மாற்றுத்திறனாளி மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய முதல்வர்

இரண்டு கைகளை இழந்த தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளி மாணவன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி