K U M U D A M   N E W S

பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை! | Kumudam News

பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை! | Kumudam News

ரூ.3 கோடி சொத்து அபகரிப்பு வழக்கு.. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!

சென்னையில் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து அபகரித்த வழக்கில் 13 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.