K U M U D A M   N E W S

வைரலான விக்ரமின் வீடியோ... வனத்துறையினர் விசாரணை.. Vikram | Monkey | Kumudam News

வைரலான விக்ரமின் வீடியோ... வனத்துறையினர் விசாரணை.. Vikram | Monkey | Kumudam News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உட்புகுந்த குரங்குகள் | Thirupathur Collector Office | Kumudam News

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உட்புகுந்த குரங்குகள் | Thirupathur Collector Office | Kumudam News

விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.

என்ன பேசிருக்கோம்னு Comment பண்ணுங்க..! | Monkey Funny Video | Kumudam News

என்ன பேசிருக்கோம்னு Comment பண்ணுங்க..! | Monkey Funny Video | Kumudam News

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News

தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பா? அமைச்சர் மா.சு சொன்ன முக்கிய தகவல் | Kumudam News

நாட்டின் முதல் கிளேட் 1B தொற்று கண்டுபிடிப்பு... அவசரநிலை அறிவிக்க முடிவு!

Monkey Pox Virus Clade 1B Positive in Kerala : நாட்டிலேயே குரங்கம்மையின் திரிபான கிளேட் 1B தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் நபர் கேரளாவில் கண்டறியப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Monkey Pox Vaccine : அப்பாடா! குரங்கம்மைக்கு வந்தாச்சு தடுப்பூசி.. உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்!

World Health Organization Approved Monkey Pox Vaccine : உலக மக்களுக்கு புதிய வில்லனாக உருவெடுத்துள்ள குரங்கம்மை, இந்தியாவிலும் தனது கொடூர கால்களை பதித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த இளைஞருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

“குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்.