சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம்...மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு (ஏப்.29) ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய ஏ.எடி.எம் களில்,100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் செல்போன் லைட்டில் சிகிச்சை | Tiruppur | Palladam | Hospital
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்கத்தை விற்கும் ஏடிஎம் மெஷின் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
China's Gold ATM: தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ஏடிஎம் | Kumudam News
GOATS Missing | ஒரே நேரத்தில் பல ஆடுகள் மாயம்.. அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர் | Perambalur News
நோயாளிக்கு கட்டுப்போட்ட தூய்மை பணியாளர்.. வீடியோ வெளியாகி பரபரப்பு | Sivagiri Hospital |Tenkasi News
பத்தாயிரம் கேட்டா எப்படி சார்..? அமைச்சர் விழாவுக்கு வசூல் வேட்டை? புலம்பிய அதிகாரி! | Tenkasi | DMK
MI vs RCB: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
சென்னை அம்பத்தூரில் தனியார் வங்கியின் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நாமக்கலில் சிக்கிய ஏடிஎம் கொள்ளைக் கும்பலுக்கு விசாகப்பட்டினம் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
Tamilisai Soundararajan About Thirumavalavan : திருமாவளவன் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் 2ஆம் தேதி மாநாடு நடத்தவில்லை; அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்தார் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கவர்னர் மரியாதை செலுத்திய பிறகு தான் நீங்கள் மாலை அணிவிக்கலாம் என காவல்துறை தடுத்ததால் தான் புறப்பட்டு சென்றோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை காந்தி மண்டபத்திற்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தாமல் புறப்பட்டு சென்றதால் சர்ச்சையானது.
மகாத்மா காந்தியில் 156 வது பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
திருச்சூர் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக கண்டெய்னரில் ரூ.67 லட்சத்துடன் தப்பியோடியபோது கைது
ATM Robbers Arrest in Namakkal : ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்து கண்டெய்னர் மூலம் கொண்டு செல்ல திட்டமிட்டது எப்படி? என கைதான கொள்ளையர்களின் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மது விலக்கை அறிவுபூர்வமாக அணுக வேண்டும் என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்துவிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.